பெண்களாகக் கூடி இருக்கும் ஒரு கூட்டத்தில் உங்கள் கணவன்மார்களை எவ்வளவு
பேர் நேசிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப் பட்டது. எல்லா பெண்களும் கைகளை
உயர்த்தினர்.
கணவனிடம் எப்போ கடைசியா "ஐ லவ் யூ" கூறினீர்கள் என்ற கேள்விக்கு நேற்று முந்தாநாள் இப்படி பதில்கள்.
எல்லோரும் அவரவர் கணவர்களுக்கு “ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்” என்று மெசேஜ் அனுப்புவோம். வரும் பதில் மெசேஜ்களை எல்லோரும் படிப்போம், என்று முடிவு செய்து எல்லோரும் மெசேஜ் அனுப்பினர்.
வந்த பதில்களில் சில....
1. உனக்கு உடம்பு ஏதும் சரி இல்லையா?
2. இப்போ என்ன? காரை எங்காவது திரும்பவும் இடிச்சிட்டியா?
3. நீ என்னம்மா சொல்ற?
4. இந்த முறை என்ன செய்தாய்? இனி மன்னிப்பே கிடையாது.
5. ?!
6. சும்மா பீடிகை போடாம எவ்ளோ பணம் வேணும்ன்னு சொல்லு.
7. நான் ஏதும் கனவு காண்கிறேனா?
8. இனிமேல் குடிக்காதேன்னு சொன்னேன். கேக்கவே மாட்டியா?
9. எனக்கு தானா மெசேஜ்?
10. யார் இது?